பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்..!
ஹைதராபாத் போல் சிட்டியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அருகே பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். உடனடியாக அவர் நகர்ந்து விட்ட தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.






