--- --:--:-- --

5 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம்!

12

ஆந்திராவில் வெறிநாய்கள் கடித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்தான். கர்நூல் மாவட்டம் ஆலகட்டா போலீஸ் காலனியில் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் நரசிங்காவை வெறி நாய்கள் கடித்து குதறியது. சிறுவனின் தாயார் வெளியே சென்றிருந்த நிலையில் வெறிநாய்கள் கடித்ததால் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் .

 

சிறுவனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon