--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்ட செயலாளரின் தந்தை இறப்பிற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் !

14

இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA. முனியசாமி யின் தந்தையாரும், கழக மகளிரணி இணைசெயலாளர் கீர்த்திகா முனியசாமி யின் மாமனாருமான தூவல் ஆறுமுகதேவர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வருதமுற்றோம்.

மேலும் பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் முனியசாமி அவர்களுக்கும், மாமனாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி கீர்த்திகா முனியசாமி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அறுமுகதேவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் என்று இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon