--- --:--:-- --

கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவதற்கான வாட்ச்!

8

கொரொனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய கைகளில் கட்டும் வகையிலான கருவியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு , ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை பரிசோதித்து கொரொனா அறிகுறி தென்பட்டால் தகவல் அளிக்கும் வகையில் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஆரோக்கிய சேது செயலியுடன் இணைக்கப் பட்டுள்ளதால் கட்டுப்பாடு பகுதிக்கு செல்லும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கருவி 20 நாட்களுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று சென்னை ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon