வெள்ளைப்புலியை தத்தெடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்..!

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணு என்கிற வெள்ளை புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். வண்டலூர் பூங்காவில் விலங்கு தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம். அந்த தொகைக்கு வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகள் உள்ளன.

 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெள்ளை புள்ளியை நான்கு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு முதல் இந்த புலியை அவர் தத்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply