சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூக்காரத்தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் பாஸ்கரன் ஆசாரி. இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டது. அதன்பின் வயரில் தீ பரவி வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஒடி வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தொலைகாட்சி, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
மேலும் செய்திகள் :
விபத்தில் சிக்கிய விஜய் டிவி நடிகர் பதிவு..!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக உயர்வு..!
இஸ்ரேல் - ஈரான் மோதல் : வான் முழுவதும் பாயும் டிரோன்கள், ஏவுகணைகள்
நீலகிரி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட்..!
விஜய் ரூபானி இல்லம் சென்ற மோடி..!