ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆன நிலையில் டெல்லியில் தொற்று எண்ணிக்கை 254 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளான மார்ச் 24ம் தேதி டெல்லியில் 30 பேருக்கு மட்டுமே கொரொனா தொற்றிருந்தது. ஆனால் மே 12ம் தேதி நிலவரப்படி அங்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,639 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று மார்ச் 24ஆம் தேதி வரை ஒரே ஒரு மரணம் நிகழ்ந்த டெல்லியில் இப்போது அது 86 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஏப்ரல் இறுதியில் 50 ஆக இருந்தது. தற்போது 111 ஆகி இரு மடங்காகியுள்ளது. வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5 இலிருந்து 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் :
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்
விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி..!
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!