--- --:--:-- --

வீட்டின் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த முதலை!

10

அமெரிக்காவில் வீடு ஒன்றின் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு முதலை நீண்ட முயற்சிக்குப் பிறகு பிடிபட்டது. தென் கரோலினாவில் குளத்தில் வசித்து வந்த முதலை ஒன்று ஊரடங்கால் உத்தரவை ஒட்டி மக்கள் நடமாட்டம் இல்லாததால் லாசர் என்பவரின் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்தது, இதை கண்ட லாசா குடும்பத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து முதலையை பிடிக்க முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த முதலை வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை வேகமாக அடித்து அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon