புவி நாளிற்காக கூகுளின் சிறப்பு டுடூல்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


புவி நாளின் ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தேனீ ஒன்று மகரந்தத்தை சேர்க்க பயனர்கள் உதவும் வகையிலான வீடியோ கேம் கூகுள் டூடுல் ஆக வெளியிடப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டு முதல் புவியை சுத்தப்படுத்துதல், அறிவியல் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என புவி தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொரொனா அச்சுறுத்தலால் இணையதளம் மூலம் உலக மக்களை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் வீடியோ கேம் ஒன்றை நியூயார்க்கை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கூகுள் வெளியிட்டுள்ளது.


Leave a Reply