வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா பரவல் குறையுமா ?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது கொரொனா குறையும் என்று தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய அறிவியல் பொறியியல் மற்றும் மருத்துவக் கடமைகளின் அறிக்கையின்படி அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் வைரசின் ஆயுட்காலம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முடிவை தங்கள் ஆய்வாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் விளக்கமளித்துள்ளார். நிபுணர்கள் வெளியுலகில் வெப்பநிலை, ஈரப்பதத்தை தாண்டி பல்வேறு காரணிகளின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் அதிக வெப்பநிலையில் வைரஸ் பரவும் விகிதம் குறையும் என்பதற்கு ஒரு சில சான்றுகள் உள்ளது என்றும் நிபுணர்களின் விரிவான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

 

கேரளாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரொனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார். கேரளாவில் சிக்கி இதுவரை 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் பாதிப்பிலிருந்து 174 பேர் மீண்டு உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் நேற்று மட்டும் 27 பேர் குழுவில் இருந்து மீட்டுள்ளனர்.

 

அந்த மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் முற்றிலும் குணம் அடைந்தனர்.அவர்கள் வீடு திரும்பும் போது மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருந்து பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.


Leave a Reply