சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாக இறக்குமதி செய்ய வழிவகை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்த சிலிண்டரை பெற புக் செய்ய வேண்டாம் வினியோகஸ்தர்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Leave a Reply