கொரொனா அச்சம்: 20 பெண்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட மன்னர்! கடும் எதிர்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தாய்லாந்து மன்னர் ஆடம்பர ஹோட்டலை முழுமையாக வாடகைக்கு எடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தாய்லாந்து மன்னர் கொரொனா அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக ஜெர்மனி நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றினை முழுமையாக புக்கிங் செய்துள்ளார்.

 

அவர் அங்கு தனியாக இல்லாமல் வழக்கம்போல் தனக்கு பணிவிடை செய்யும் வேலை ஆட்களுடன் சென்றுள்ளார். அவர்களுடன் சேர்த்து 20 பெண்களை அங்கு அழைத்து சென்றுள்ளார். தாய்லாந்து மன்னர் 20 பெண்களுடன் ஹோட்டல் முழுவதும் புக்கிங் செய்து தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது வைரலாகி வருகிறது.


Leave a Reply