கொரொனா அச்சம்: 20 பெண்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட மன்னர்! கடும் எதிர்ப்பு!
தாய்லாந்து மன்னர் ஆடம்பர ஹோட்டலை முழுமையாக வாடகைக்கு எடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தாய்லாந்து மன்னர் கொரொனா அச்சம் காரணமாக தன்னை...





