கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூரில் கிருமி நாசினி பாதை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் முதன்முறையாக திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் இந்த பாதை வழியே செல்லும்போது கிருமிநாசினி உடல் முழுவதும் ஸ்பிரே செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இன்று காலை முதல் பயன்பாட்டுக்கு வந்த இந்த பாதையின் வழியே ஏராளமான பொதுமக்கள் சென்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை வெங்கடேஷ் என்பவர் வடிவமைத்துள்ளார்.


Leave a Reply