--- --:--:-- --

புதுச்சேரியில் 75 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு

4

கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான மாஹேவில் 75 வயது மூதாட்டிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அபுதாபியிலிருந்து அந்த மூதாட்டி கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தார்.

 

காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருந்ததால் கோழிக்கோடு மருத்துவமனையில் மூதாட்டி தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கோழிக்கோட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட மூதாட்டி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon