விசித்திரமான தோற்றம் கொண்ட அதிசய பூச்சி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


விசித்திரமான தோற்றம் கொண்ட பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது.இந்த நிலையில் அது என்ன உயிரினம் என்று சமூக வலைதள வாசிகளை சிந்திக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வா என்பவர் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் வலைகளால் பிண்ணப்பட்டது போன்று உடலமைப்புடன் பச்சை நிற பூச்சி ஒன்று மரத்தின் மீது ஏறுவதை காட்டுகிறது. இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பிலை என்று பர்வீன் கஸ்வா பதிவிட்டதை ஆச்சரியத்துடன் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Leave a Reply