வில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது
திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோனை உபயோகிக்கக்கூடாது என்று ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் கசிய விட்டுள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ரியாஸ் திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மர்ம திரைப்படங்கள் எடுக்கும் போது மிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதியில்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார்.
மேலும் செல்போனை மையப்படுத்தி தற்போது படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்து கொள்வார்கள் என்று நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




