கோவையில் மன நிம்மதிக்காக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு வந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கேம் கோவையில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பார்த்துள்ளார். அவர்களை போல் ஒரு நாள் வாழ ஆசைப்பட்டார்.
அதன்படி மேலாடை இல்லாமல் இடுப்பில் வேஷ்டி கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு சென்று இரு கைகூப்பி யாசகம் கேட்டு வருகிறார். இதன் மூலம் தனக்கு மனநிம்மதி கிடைப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் செய்திகள் :
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!
அரசு கோப்புகளில் மின்னணு முறையில் கையெழுத்திட்ட முதலமைச்சர்..!
சிக்காகோவில் முதல்வருக்கு வரவேற்பு..!