--- --:--:-- --

Month: January 2020

பிரதமர், அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.   மதுரை தனியார்...

கோலப் போராட்டம்: பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்றவர்கள் வீடுகளுக்கு முன்பு அனுமதியின்றி கோலம் போட்டதாலேயே பெசன்நகரில் பெண்கள் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சென்னை...

டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி ஊழியர்கள் இருவர் பலி

டிரான்ஸ்பார்மரில் பழுதை சீரமைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை ஆதியப்பநாயக்கன் தெருவில் மின்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த வெளிநாட்டு டூர்…!!ஜூன் மாதம் சீனா செல்கிறார்…!!

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜுன் மாதம் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி...

ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள்! இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக்கில் அதிவேகமாக சென்ற இரண்டு பேர் லாரியில் மோதி உயிரிழந்தனர். அருகுவிளை பகுதியை சேர்ந்த சுனில், அஜய், கண்ணன்...

லிப்ட் அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கட்டுமான நிறுவன அதிபரும் அவரது குடும்பத்தினரும் என 6 பேர் உயிரிழந்தனர்.   பார்த் இந்தியா எனும்...

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பாஸ்ரீராணி அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை புகழும்படி வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநில முதலமைச்சராக...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீனா பயணம்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு சென்னை...

வாக்குச்சீட்டில் குளறுபடி: 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகளை ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக 9 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தூத்துக்குடி, கடலூர், நாகை, தேனி ,மதுரை ஆகிய 9 வாக்கு...

பள்ளி மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாடினார் நடிகர் பார்த்திபன்

பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுடன் நடிகர் பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடினார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்த்திபன் மனிதநேய மன்றம் மற்றும் லகர...

‘அரசியலில் இருந்து விலகியே இருப்போம்’ – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

பாதுகாப்பு படையினர் அரசியலிலிருந்து விலகியே இருப்போம் என முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பதவியான முப்படைகளின் தலைமைத் தளபதியாக...

தேனி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். மங்கலம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது...

இட்லி, பரோட்டா, தண்ணீர் பாட்டில் தலா ரூ.1க்கு விற்பனை – அசத்திய ஹோட்டல்

புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் இருக்கும் பிருந்தா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இட்லி,...

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வரும் வாழ்த்துச் செய்திகள் மூலம் சைபர் தாக்குதல்?

வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரக்கூடிய புத்தாண்டு வாழ்த்து செய்திகள் மூலமாக சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள், மொபைல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   வாழ்த்து...

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டலத்தின் கீழ்ப் பகுதியில் கிழக்கு...

‘காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’: ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தமது வீட்டு அருகே சினிமா படப்பிடிப்பு...

வாக்குச்சீட்டில் குளறுபடி: 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜனவரி மாதத்தில் 20 ரூபாய் அதிகரித்துள்ளது. மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20...

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 இந்திய வீரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ரசோரி மாவட்டம் நவ் சியரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக...

2020 புத்தாண்டில் முதல் குழந்தை பிறந்தது எங்கே தெரியுமா..? இந்தியாவில் தான் பிறப்பு விகிதம் அதிகம்!!

2020 புத்தாண்டு தினத்தில், உலகிலேயே முதல் குழந்தை பிறந்தது பிஜி தீவுகளில் என்றும், இந்த நாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள்...

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு..! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!!

இந்தியா சார்பில் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு, 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.   விண்வெளித் திட்டங்களில்...

01-01-2020 புதன்கிழமை ராசி பலன்கள்

மார்கழி-16 01.01.2020 புதன்கிழமை. சந்திராஷ்ட்டமம். - பூரம். இன்று - ஷஷ்டி விரதம், ஆங்கில புத்தாண்டு தினம் . ராசி பலன்கள்- 01/ 01/ 2020 🔯மேஷம் ராசி...

புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்ற மறுநாளே எல்லையில் தீவிரவாதிகள் அட்டூழியம்..! 2 இந்திய வீரர்கள் வீர மரணம்!!

ஜம்மு -காஷ்மீரில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகளை வேட்டையாட நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச்...

உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை..! தில்லுமுல்லு, அத்துமீறல் நடக்கலாம் என அதிமுக, திமுக மாறி, மாறி ‘பகீர்’ புகார்..!!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் திமுகவினர் தில்லு முல்லு செய்வார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், ஆளும்...

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ்!அல்லாக்கா தூக்கிய போலீஸ்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டின் போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க காவல்...

Right Menu Icon