எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுக சந்திக்க தயார்

எதிர்க் கட்சி நடத்தும் பேரணி குறித்து அரசுக்கு கணக்கு கொடுப்பவர்கள் பாதியாக குறைத்து தான் தருவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின் எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


Leave a Reply