திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார்

ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே தளிமருங்கூர் கிராமத்தில் மக்களிடையே அதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் 4வது வார்டிற்கு போட்டியிடும் வளர்மதியை ஆதரித்தும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் 16வது வார்டிற்கு அதிமுக சார்பில் போட்டியிடும் ஆரோக்கிய லின்சியை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து மற்றும் திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன் மற்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டன். சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் மக்களிடையே வாக்கு சேகரித்தார்கள்.


Leave a Reply