புதுச்சேரியில் ஆட்சியை கலைத்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்த சட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற சட்டம் என்றும் இந்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்களை பிரித்து இந்த நாட்டை இந்துத்துவ நாடாக வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது என்றும் அது பலிக்காது என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி