26ஆம் தேதி சூரிய கிரகணம்- ஏழுமலையான் கோயில் மூடல்!

வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 13 மணிநேரம் மூடப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. அன்றைய தினம் காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனையொட்டி 25-ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26ம் தேதி மதியம் 12 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது. கிரகணத்திற்கு பிறகு கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மதியம் 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது.


Leave a Reply