புதிய பயனாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் விதித்த புதிய கட்டுப்பாடு!

இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் புதிய பயனாளர்களுக்கு வயதை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உள்ளது.

 

வயது வரம்பிற்கு ஏற்ப செயலியில் காட்டப்படும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டகிராம் பயன்படுத்துவோரின் வயது குறைந்தபட்சம் 13 ஆக இருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply