அஜித்பவார் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார் – ரந்தீப் சுர்ஜேவாலா

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி என்பது ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் அஜித் பவார் சந்தர்ப்பவாத அரசியலின் ஈடுபடுவதாகவும் பாஜகவும் அஜித் பவாரும் துரியோதனன் மற்றும் சகுனி போன்றவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.


Leave a Reply