அஜித்பவார் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ளார் – ரந்தீப் சுர்ஜேவாலா
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி என்பது ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள்...





