வங்கிகளில் டெபாசிட் செய்யும் படத்திற்கான காப்பீட்டு தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டதிருத்தம் எதிர்வரும் நாடாளுமன்ற தொடரில் கொண்டுவர வாய்ப்புள்ளது எனக் கூறினார். வங்கிகளில் டெபாசிட் செய்யும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டுமே காப்பீடு வசதி தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.
One thought on “உயர்கிறது வங்கி டெபாசிட் தொகை காப்பீட்டு வரம்பு”