தி.மு.க. இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம்

திருவாடானை தாலுகா திருவாடானையில் தி.மு.க சார்பில் இளைகர்களை சேர்க்கும் முகாம் திருவகம் கன தென் கிழக்கு தெரு மாரியம்மன் கோவில் அருகில் நடை பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட செயலாளர் முத்துராமவிங்கம் தலைமையில் தாங்கினார்.

இந்த முகாமில் திருவாடானை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். இந்த முகாம் ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த முகாமில் ஒன்றிய செலாளர்கள், கிளை செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Leave a Reply