வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சரை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஏசி சண்முகம் அரசு கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முதலமைச்சர் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாத் முதலமைச்சரை சந்தித்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி மூன்று நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
மேலும் செய்திகள் :
ரூ.500 கோடி முதலீடு: CM முன்னிலையில் ஒப்பந்தம்..!
திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!
அங்கன்வாடியில் சமைத்த உணவில் பல்லி..6 குழந்தைகளுக்கு ஒவ்வாமை..!
200 பேரின் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த சாம்சங் நிறுவனம்..!
கர்நாடகாவில் 144 தடை உத்தரவு..இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்..!
வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!