நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயண சுவாமி கோவில் பிரசித்து பெற்றது . இங்கிருக்கும் ராஜகோபுரத்தின் உச்சியில் சுதந்திர தினம் , குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம் .

அதேபோல , சுதந்திர தினமான இன்று காலையில் கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி பறந்தது .ஆனால் வழக்கத்துக்கு மாறாக தலைகீழாக பறக்கவிடப் பட்டிருந்தது . இதனால் அங்குள்ள பொதுமக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது . பின்னர் கோவில் நிர்வாகத்திடம் கூறப்பட்டு உடனே சரி செய்யப்பட்டது .ஆடித்தபசு திருவிழாவின் இறுதி நாளான இன்று கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






