பாஜக மாநில தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலத்தின் தலைவர்களுடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

 

இந்த தேர்தலில் வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்து மூன்று மாநில பாரதிய ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால்கட்டார் ஆகியோர் பங்கேற்றனர்.


Leave a Reply