--- --:--:-- --

Month: May 2019

மேற்கு வங்கத்தை குறிவைக்கும் ஃபனி புயல்! பிரசாரங்களை ரத்து செய்தார் முதல்வர் மம்தா!!

ஒடிசாவில் கரையை கடந்துவிட்ட ஃபனி புயல், அங்கு கோர தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.   தென்கிழக்கு வங்கக் கடலில்...

காரில் 300 கிலோ குட்கா பறிமுதல் பொள்ளாச்சியில் ஒருவர் கைது

பொள்ளாச்சியில், காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம், பொள்ளாச்சி...

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் சார்பிலும், திமுக தரப்பிலும் முறையீடு செய்துள்ளது.   ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும்...

திருநங்கைகளின் சாபம் பலித்துவிடுமா? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?

இன்றைய உலகம், அரவாணிகள் எனப்படும் திருநங்கைளின் உணர்வை, வேதனையை புரிந்து கொண்டுள்ளது. ஆனாலும் கூட, பலரின் மனதில் இன்றும் கூட, அவர்களை பற்றிய ஒரு ஏளன மனநிலை...

174 கி.மீ. வேகத்தில் கனமழையுடன் கரை கடந்தது ஃபனி! 43 ஆண்டில் உருவான வலுவான புயலால் திணறிய ஒடிசா!

கடந்த 43 ஆண்டுகளில் மிக வலிமையானதான ஃபனி புயல், மணிக்கு 174 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழைக்குக்கு மத்தியில் ஒடிசாவில் கரையை கடந்தது. இதனால், கடலோர...

தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

உலகிலேயே முதல்வர் பதவிக்கு ஏலம் நடந்தது இங்குதான்! பிரசாரத்தில் பொங்கிய பொங்கலூர் பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.   கோவை...

திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் 'பின்னி' எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ்...

35 சோதனைச்சாவடி, 4123 போலீசார்! சூலூர் இடைத்தேர்தல் ஏற்பாடு சூப்பரப்பு!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூரில், பாதுகாப்பு பணிகளுக்காக 4123 போலீசார், 35 சோதனைச்சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.   கோவை சூலூர் தொகுதி...

4 தொகுதி இடைத்தேர்தலில் 137 வேட்பாளர்கள் போட்டி! அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 பேர்!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 137 பேர் களத்தில் உள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர்,...

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் 942 முறை குண்டுவெடிப்பு! பட்டியலிட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியில் ஆட்சி காலத்தில், இந்தியாவில் இதுவரை 942 முறை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   அண்மையில்...

அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, 'குற்றம் குற்றமே' இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.  ...

பாரதிய ஜனதாவில் ஓ.பி.எஸ். இணைவது 100% உண்மை! தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தடாலடி

"ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதாவில் இணைவார் என்பது, 100% உண்மை" என்று அ.ம.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...

இமயமலையில் பனிமனிதன் ‘எட்டி’ நடமாட்டம்? விவாதத்தை கிளப்பிய இந்திய ராணுவ புகைப்படம்

இமயமலையில் கண்ட பெரிய கால் தடங்கள் 'எட்டி' என்ற பனி மனிதனுடையதாக இருக்கலாம் என்று கூறி இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்கள், அதுதொடர்பான அனல் பறக்கும் விவாதங்களை...

நெருக்கடிகளை தாண்டி இலங்கையில் அரசை கைப்பற்றுவேன்! ராஜபக்சே சூளுரை!

இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.   தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும்...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  ...

டெல்லியை சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்! வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய தோனி

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.ஏல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 80 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ...

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதே ஸ்டாலின் வேலை! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி காட்டம்

அதிமுக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேலையாக இருக்கிறது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.   கோவை...

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.   விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...

சீருடையில் ‘ஜிலீர் வாழ்க்கை ”பெண் காக்கி ஆயுதப்படை பிரிவுக்கு பந்தாட்டம்

சீருடையில் தகாத உறவில் ஈடுபட்ட கோவை பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண்...

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கழிவு பஞ்சு நூற்பாலைகள் 5 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும்...

Right Menu Icon