அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு
இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார். இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...





