--- --:--:-- --

2,000 நிவாரண தொகைக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!

1

துரை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் 2000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான போட்டோக்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

 

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரொனா உதவி தொகையாக இரண்டாம் கட்டமாக 2000 ரூபாய் மற்றும் 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு 15ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக இன்று முதல் 14ஆம் தேதி வரை டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

 

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 379 நியாயவிலைக் கடைகளில் 2000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அந்த டோக்கன் எண் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள் நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று மக்கள் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon