இன்ஸ்டாவில் சிக்கிய 16 வயது சிறுமி.. வேலையை காட்டிய 19 வயது இளைஞர்..!
instagramல் பழகி திருமண ஆசை காட்டி 16 வயது தையல் பயிற்சி மாணவியை அழைத்து சென்று ஓசூரில் குடும்பம் நடத்தியதாக கன்னியாகுமரி மாவட்டம் நந்தன்பிளையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் அபிஷேக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 22 ஆம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தை புகார் அளித்ததின் பேரில் விசாரித்த மகளிர் போலீசார் மாணவியை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





