--- --:--:-- --

டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு..!

3

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தை திரையிட இருந்த நிலையில் பல்கலைக்கழகவளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் காவல்துறையினர் இடையே தகராறு ஏற்பட்டது.

 

Right Menu Icon