--- --:--:-- --

அடுத்தடுத்து தாக்கிய மின்னல்கள்.. 12 பேர் பரிதாபமாக பலி..!

6

மேற்குவங்க மாநிலத்தில் பெய்த கனமழையில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநில பகுதியில் எதிர்பாராமல் கனமழை பெய்தது. அப்பொழுது மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

 

அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில ஆட்சி நிர்வாகம் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon