அடுத்தடுத்து தாக்கிய மின்னல்கள்.. 12 பேர் பரிதாபமாக பலி..!
மேற்குவங்க மாநிலத்தில் பெய்த கனமழையில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநில பகுதியில் எதிர்பாராமல் கனமழை பெய்தது....