--- --:--:-- --

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது..!

1

மிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கி நடந்தன. இந்நிலையில் வைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படவுள்ளது.

 

இன்று காலை 10 மணி அளவில் பள்ளி கல்வித்துறை பொது தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

Right Menu Icon