--- --:--:-- --

கடலூரில் மீண்டும் கருக்கலைப்பு செய்த பெண்..!

7

டலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் கருக்கலைப்பு செய்யப்பட்ட மற்றொரு பெண்ணை மருத்துவத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததால் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon