--- --:--:-- --

மாளவிகா மோகனன் உடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார்?

11

டிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தற்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

 

அந்த படத்திற்காக அவர் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார். மேலும் தங்கலான் ரோலுக்காக அதிகம் நேரம் மேக்கப் போட்டு அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது மாளவிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.’யார் அவர்?’, ‘ஒருவேள இருக்குமோ’ என கமெண்டில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Right Menu Icon