--- --:--:-- --

புல்வாமா தாக்குதல் மூலம் பலனடைந்தது யார்…? ராகுல் கேள்வி

5

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரழந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் அதைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்கள் யார் என காங்கிரஸ் எம்‌பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் புல்வாமா தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவு என்ன என வினவியுள்ளார். வீரர்களின் உயிர் பாதிக்கப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி பாரதிய ஜனதா அரசை சேர்ந்த பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon