உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – தவெக தலைவர் விஜய்
நெல்லை, நாங்குநேரியில் டீக்கடை அருகே நின்றிருந்த 2 பேர் வெட்டிப்படுகொலை.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.






