--- --:--:-- --

பாரம்பரிய உடை அணிந்த அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு..!

3

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வனை படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக வரவேற்றனர்.

 

அப்போது பேசிய அவர் தன்னை வெற்றிபெறச் செய்தால் படுகர் இன மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

Right Menu Icon