--- --:--:-- --

வார விடுமுறை.. ஆடிப்பெருக்கு.. சிறப்பு பஸ்கள் அறிவிப்பு!

11

வார விடுமுறை, ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
Right Menu Icon