போக்குவரத்துக்கான இ பதிவு அதிகரித்துள்ளதால் முடங்கிய இணையதளம் ..!
போக்குவரத்துக்கான இ பதிவு அதிகரித்துள்ளதால் இணையதளம் முடங்கியது. இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவசரத் தேவைகளுக்காக பிறப்பு-இறப்பு மருத்துவம் சார்ந்த காரணங்களுக்கு இ பதிவு செய்து அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி இ பதிவு செய்து ஓரிடத்தில் அது மற்ற இடத்திற்கு பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மொபைலில் ஓடிபி எண் வருவதில் தாமதாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






