--- --:--:-- --

விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு – பொருளாளருக்கு அனுமதி மறுப்பு

7

ரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு நடக்கும் ரிசார்டில் த.வெ.க. பொருளாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அடையாள அட்டை இல்லாததால் அவரை அனுமதிக்கவில்லை.

 

வாகனத்தின் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்தவர், பின்னர் உள்ளே இருப்பவர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசி, உள்ளே சென்றார்.

Right Menu Icon