விஜய் ரூபானியின் உடல் இன்று தகனம்
முன்னாள் முதல்வர், மறைந்த விஜய் ரூபானி அவர்களின் மனைவி அஞ்சலி ரூபானி, அவர்களது மகன் ரிஷப் ரூபானியுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
முன்னாள் முதல்வர் உடல் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருந்து விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பூத உடல் விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்படும்






