--- --:--:-- --

த.வெ.க செயல் வீரர் கூட்டத்திற்கு விஜய் வருகை – கூட்டணி குறித்து அறிவிப்பாரா?

4

மாமல்லபுரத்தில் நடைபெறும் த.வெ.க செயல் வீரர் கூட்டத்திற்கு அக்கட்சி தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் சட்டமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon