உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் எனக்கூறிய விஜய் ஆண்டனி..!
உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாக மாற்றுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
ஹிரோஷிமா நாகசாகி போன்ற மாதிரி உலகத்தை ஒரேடியாக குண்டுவீசி அழித்து விட்டால் நன்றாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





